Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village உடையார் கோயில் Udayar Koil
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் II Kulottungan II
Header Detail
Regnal Year 14
Historical Year 1147
ARIE 401/1902
Pre Published SII_VII_1034
Village No 14
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3289
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -1
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், காசு, சதுர்வேதி மங்கலம், இறையிலி
Locus : கரவந்தீஸ்வரர்‌ கோயில்‌ - அர்த்த மண்டபத்‌ தெற்கு, மகா மண்டப மேற்குச்‌ சுவர்‌, குமுதவரிகள்‌, ஜகதி, பட்டிகை.
Summary : பாடிகாவல்‌ பொறுப்புடையோன்‌ ஆன ஆய்ரவன்‌ சூரனான குலோத்துங்க சோமப்‌ பரவை நாடாழ்வான்‌ என்பவன்‌ திருக்கிளாவுடையார்‌ கோயிலுக்குத்‌ இருவிளக்குப்புறமாக அசுவூர்‌ சந்திரசேகர பட்டனிடம்‌, ஒருமா மூந்திரிகைக்‌ கீழ்‌ முக்கால்‌ அளவுடைய நிலத்தினை வாங்கி, ஆது சண்டேஸ்வரர்‌ பெயரில்‌ தானமாக வழங்குகிறான்‌. திருபுவனமாதேவீச்‌ சநுர்வேதிமங்கலத்துப்‌ பெருங்குறி மகாசபையார்‌ அந்நிலத்திற்குப்‌ பரவை நாடாழ்வானிடம்‌ 8 காசுகளை முதலாகப்‌ பெற்றுக்‌ கொண்டு, இறையிலி செய்து தந்துள்ளனர்‌. இவ்வெட்டுக்‌ காஇிலிருந்தும்‌ மாதந்தோறும்‌ பெறும்‌ கால்திரம வட்டியிலிருந்து இறை கட்டப்பட்டது. இம்முடிவினை மேற்‌ கொள்ளுவதற்கான மகாசபையின்‌ கூட்டம்‌, எதிரிலி சோழன்‌' என்று பெயர்‌ கொண்ட மேடையில்‌ (எடுத்துக்‌ கட்டி) நடைபெற்றுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate